🤡யோகி பாபுவின் 'தர்மபிரபு' 🎥திரைப்படத்தில் 🤝🏼இணைந்த 💃🏻நடிகை ❓

  |   Kollywood

தமிழ் 🎞சினிமாவின் பிசியான 🤡நகைச்சுவை ⭐நடிகர் யோகி பாபு. இவர் 'தர்மபிரபு' 🎥படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த 🎥படம் குறித்து 🎬இயக்குனர் 🗣கூறியிருப்பதாவது "முழுக்க முழுக்க 🙄கற்பனை கலந்த 🤡நகைச்சுவை 🎥படமாக உருவாகி வருகிறது. இந்த 🎥படத்தில் அரசியல் 💺தலைவருக்கு 👩🏻மகளாக நடிப்பதற்கு ⭐நடிகை ஜனனி ஐயரிடம் கேட்ட போது, மறுக்காமல் 🆗ஓகே சொல்லிவிட்டார். ⭐ஜனனி பங்கு பெறும் 📽படக்காட்சிகள் பெரும்பாலும் பொள்ளாச்சி பகுதியில் 📽படமாக்கப்பட்டுள்ளது" என்று அவர் 🗣கூறினார். இந்த 🎥படத்திற்க்கான 🎥வசனங்களை 🤡யோகி பாபு ✍🏻எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credits - http://v.duta.us/_1q3qAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬