🛩ரபேல் விவகாரம்-பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டும் ராகுல் காந்தி😳

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசுகையில், "ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் 👴மோடி 🤵அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் செயல்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் 🏢அலுவலகம் உளவு பார்த்துள்ளது😨. ரபேல் விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து👀 பேசியுள்ளார். பிரான்ஸ் 🏛அரசுக்கும் அனிலுக்கும் இடையே பிரதமர் மோடி தரகராக செயல்பட்டுள்ளார்😱" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "ராணுவ ரகசியத்தை காக்க வேண்டிய பிரதமர் அதனை தனிநபரிடம் கூறியுள்ளார். 🛩ரபேல் விவகாரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை📜 பயனற்றது😳. மோடியின் ஆடிட்டர் ஜெனரல் சவுக்கிதார் தான் சி.ஏ.ஜி. அறிக்கையை தயாரித்துள்ளார்😯" என்று கூறிய அவர், தமது குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க🗣 வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬