🌊வங்கக்கடலில் திடீர் நில அதிர்வு - சென்னையில் 😯உணரப்பட்டது

  |   செய்திகள்

சென்னையிலிருந்து 600 கி.மீ தொலைவில் இன்று காலை 7 🕖மணியளவில் 🌊வங்காள விரிகுடாவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு திடீரென நில 😯அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.1📉 என்று பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு சென்னையின் சில இடங்களில் 😲உணரப்பட்டது. இதனால், பாதிப்புகள் 🤷‍♂இல்லை என்று 🇮🇳இந்திய 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/sO2tTwAA