வேலூா் அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்😯

  |   Tamil News B

✍இளவேனில்🌄
🏛வேலூா் மாவட்டம் காட்பாடி 👮டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் நேற்று காலை கரசமங்கலம் பகுதியில் 🚗வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அப்போது, 🚐லோடு ஏற்றி வந்த வாகனத்தை சோதனை👀 செய்ததில், சட்டத்திற்கு விரோதமாக 🌳செம்மரக் கட்டைகள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது😳. வாகனத்தில் இருந்த 4.7 டன்😐 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த 👮காவல் துறையினர், 🚐வாகனத்தில் இருந்த அமானுல்லா, அஸ்லாம், பெரோஷ், பாட்ஷா ஆகிய 👥4 பேரை கைது⛓ செய்துள்ளனர். இந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் 🏛ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக😨 பிடிபட்டவா்கள் தொிவித்துள்ளனா்🗣. இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை👍 நடத்தி வருகின்றனா்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬