ஓடும் 🚆ரயிலில் 💸ரூ.11 லட்சம் கொள்ளை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
ஈரோட்டில் இருந்து சென்னை 🚉சென்ட்ரல் நோக்கி ஏற்காடு 🚆எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் மொரப்பூர் - காட்பாடி இடையே ஈரோட்டைச் சேர்ந்த 👨பெரியசாமி என்பவர் 💸10 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த சூட்கேஸ் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்😱. அதேபோல், ஜோலார்பேட்டை 🚉ரயில் நிலையம் அருகே வந்தபோது, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 👨பாஸ்கர் என்பவர் வைத்திருந்த 💸ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக🙄 கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த 🚉சென்னை சென்ட்ரல் ரயில்வே 👮போலீசார், பணத்தை கொள்ளையடித்த 👥நபர்கள் குறித்து விசாரித்து🗣 வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬