🤵சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது🚫-🏛உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

டெல்லியில், சி.பி.ஐ., இயக்குனர் 🤵அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர், 🤵ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை👊 அடுத்து, இருவரும், ஒருவர் மீது ஒருவர் 💸ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர்😳. இதனையடுத்து, இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து 🏛உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குனர் 🤵அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய 🏛மத்திய அரசின் உத்தரவு செல்லாது🚫 என 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது⚖. அலோக் வர்மா தொடர்ந்து சிபிஐ இயக்குனராக செயல்படுவார் என்றும்😯, விசாரணை🗣 கமிட்டி இறுதிமுடிவு எடுக்கும் வரை 🤵அலோக் வர்மா முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது🚫 எனவும் 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬