தனி மாவட்டமாக மாறியது கள்ளக்குறிச்சி👍-தமிழக 💺முதல்வர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருப்பதாகவும், அரசு பணிகளை எளிதில் பெறமுடியவில்லை😟 என்றும் அம்மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மக்கள் 🙏கோாிக்கை விடுத்திருந்தனா். இதே கோாிக்கையை அம்மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வா் பழனிசாமி 💺ஆளுநரின் உரைக்கு🎙 நன்றி தெரிவித்து பேசினாா்🗣. அப்போது விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக 💺முதல்வா் தெரிவித்தாா்🔈. இதனையடுத்து, 🏛தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்படுகிறது. விரைவில் இந்த மாவட்டத்திற்கு புதிய 💺ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது👀. முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் 💺முதல்வருக்கு தங்களது நன்றிகளை🙏 தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬