🇮🇳நாடு தழுவிய போராட்டம்-தமிழக எல்லையில் 🚌போக்குவரத்து முடக்கம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛மத்திய அரசுக்கு 😡எதிராக 🏢10 தொழிற்சங்கத்தினர், 🏦வங்கி ஊழியர்கள், 🚌போக்குவரத்து துறையினர், 💉மருத்துவம், 📱தொலைத் தொடர்பு துறையினர் 🙏15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தில்💪 ஏற்கனவே அறிவித்தபடி🔈 இன்றும் நாளையும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 20 கோடி பேர் பங்கேற்று, டெல்லியில் 🏛நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாக😳 தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து 🏛கேரளா செல்லும் 🚌பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ✍ஒப்பந்த 👥தொழிலாளர்கள் பணிநீக்கம்🚫 செய்யப்படுவார்கள் என்றும், ஸ்டிரைக்கில் 🏛அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் 💸சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தலைமை செயலாளர் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் ஸ்டிரைக் நடக்காது என அம்மாநில முதல்வர் 💺மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதே சமயம் அசாமில் 🚆ரயிலை மறித்து சிஐடியு அமைப்பினர் போராட்டம்😨 நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்ததினால் 🏛தமிழகத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை😐 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬