பொது தேர்வு-✍தேர்வறை 👀கண்காணிப்பாளர்களுக்கு 32 கட்டுப்பாடுகள்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு ✍பொதுத்தேர்வுகள் 📆மார்ச் மாதத்தில் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு, ✍தேர்வறை 👀கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறையில் 📱செல்போன் வைத்திருக்கக்கூடாது, பணி ஒதுக்கப்பட்டுள்ள 🏫பள்ளிக்கு தேர்வு நடப்பதற்கு ⌚ஒன்னே கால் மணிநேரத்துக்கு முன்பாகவே சென்று விட வேண்டும், ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடும் தேர்வர்களின் விபரத்தை முதன்மைக்கண்காணிப்பாளருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்😳 உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன👍. இவற்றை முறையாக பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்😯 என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது⚠.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬