🏭ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் கேள்வி⁉-அமைச்சர் தங்கமணி பதில்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏭ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம் என்ற தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கினை ரத்து🚫 செய்த 🏛உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படையில் ஆலையை 📆மூன்று வார காலத்தில் திறந்து கொள்ளலாம்😳 என்று இன்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் ஸ்டொ்லைட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளிக்கும் வகையில் 🔌மின்வாரியத் துறை அமைச்சா் தங்கமணி பேசுகையில்🎙, "🏭ஆலையை மீண்டும் இயக்கலாம் என்ற 🏛உச்சநீதிமன்றத்தின் முழு தீா்ப்பு விவரம் கிடைக்கவில்லை. தீா்ப்பின்⚖ விவரங்கள் கிடைத்த பின்னா் 🏛தமிழக அரசு சாா்பில் 📜சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். எந்த சூழ்நிலையிலும் 🏭ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படாது🚫" என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬