10% இடஒதுக்கீடு 📜மசோதா 👥மக்களவையில் தாக்கல்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

முதல் முறையாக 💸பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை வழங்கும் நடைமுறையை 🏛மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்காக 💸பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க 💺பிரதமர் மோடி தலைமையில் நடந்த 🏛மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ✍ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 🏛நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று என்பதால், இம்மசோதா இன்று 👥மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது👏. இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, ஆண்டு வருமானம் 💸ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 🏝5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீட்டை பெறலாம்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬